தேர்தல் சின்னம் ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவு பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவு பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை என்று மனுவில் குற்றச்சாட்டியுள்ளனர். இதனிடையே, அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025