சென்னையில் கனமழை தொடரும்- வானிலை மையம்..!

சென்னையில் காலை முதல் பெய்து வரும் மழை தொடரும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை விழுப்புரம் திருவள்ளூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு எனவும் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025