சென்னையில் கனமழை தொடரும்- வானிலை மையம்..!

Chennai Meteorological Center Director Puviarasan said that the coastal districts will receive moderate rains in the inner districts.

சென்னையில் காலை முதல் பெய்து வரும் மழை தொடரும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை விழுப்புரம் திருவள்ளூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு எனவும் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.