இன்று 3-வது நாளாக கூடும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!

3-வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார் .
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, 3-வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025