இன்று 3-வது நாளாக கூடும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!3-வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார் .