ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட நடிகை ஓவியா ..!

நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.
நாளை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டயுள்ளார். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து, டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது.
இந்நிலையில், நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதுவரை ஓவியா அரசியல் குறித்த எந்த பதிவையும் பதிவிடாத நிலையில் முதல் முறையாக #GoBackModi என பதிவிட்டுள்ளார்.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025