நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். நாளை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டயுள்ளார். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து, டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது. இந்நிலையில், நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதுவரை ஓவியா அரசியல் குறித்த எந்த பதிவையும் பதிவிடாத நிலையில் முதல் […]