நாளை வெளியாகும் “சக்ரா” படத்திற்கு சூப்பரா வெளியான காமன் டிபி

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதற்கான காமன் டிபி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை 4 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை வெளியாகும் இந்த படத்திற்கான காமன் டிபி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை விஷால் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
• Our @VishalKOfficial in #Chakra The Movie Celebrating Special CommonDP !#ChakraCommonDP ????
Design by: @GowthamRlg #RLGcreation @VffVishal @AnandanMS15 @knackstudios_ @B4UMotionPics @VISHAL_SFC @HariKr_official @johnsoncinepro @baraju_SuperHit #ChakraFromTomorrow pic.twitter.com/PKprXJYhnT
— Vishal Fans 24×7 (@VishalFans24x7) February 18, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025