ஆர்ஆர்ஆர் அப்டேட் : வில் – அம்புடன் மிரட்டலாக நிற்கும் ராம் சரண்…!

ஆர்ஆர்ஆர் படத்தின் ராமச்சரண் நடிக்கும் சீதராம ராஜு கதாபாத்திரத்திற்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நாளை நடிகர் ராம் சரண் தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அவர் நடிக்க்கும் அல்லரி சீதராம ராஜு கதாபாத்திரத்தில் நடிக்கும் ராம்சரனுக்கான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது தற்போது ராம் சரண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#AlluriSitaRamaRaju ????????????#RRRMovie pic.twitter.com/CsAbggx3gH
— RRR Movie (@RRRMovie) March 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025