டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் தீ விபத்து..!

டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது
தலைநகர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: A fire broke out in the ICU ward of Safdarjung Hospital early morning today. Around 50 patients shifted to other wards in the hospital, no casualty reported; fire doused now pic.twitter.com/ZNIwmZavzI
— ANI (@ANI) March 31, 2021
முதல் தளத்தில் தீ:
இன்று காலை 6:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தீயணைப்பு படையின் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் மூன்று மாடி கொண்டது. இன்று தீ விபத்து ஏற்பட்டது முதல் மாடி.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025