அதிர்ச்சி ! மகாராஷ்டிராவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 297 பேர் பலி

மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 297 பேர் பலியாகியுள்ளனர், இது இந்த ஆண்டு மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 55,469 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை 57,074 கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது , இது தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மாநிலத்தில் அதிகமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025