மருத்துவமனையில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி..!

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் சிறுநீரக கல் பிரச்சனையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மன்சூர் அலிகானுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.