இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 4,529 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் ஆமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,54,96,330 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,83,248 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், 3,89,851 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 32,26,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும்,18,58,09,302 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025