தமிழகத்தை அடைந்த 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மாவட்டம் வாரியாக அனுப்ப நடவடிக்கை..!

தமிழகத்திற்கு இன்று வந்தடைந்த 4 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு இன்று 4 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இதில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,26,270 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் உள்ளது. இதனை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு இன்று வந்த 4 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்படுகிறது. pic.twitter.com/rxtxzMbOK5
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 12, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025