நியூசிலாந்தில் (வெப்ப காற்று பலூன்) மோதியதில் 11 பேர் காயம்…!

நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள பிரபல சுற்றுலா நகரத்தில் Hot Air Balloon (வெப்ப காற்று பலூன்) மோதியதில், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர், மேலும் 9 பேர் மிதமான காயமடைந்தனர். அரோட்டவுனில் உள்ள மோர்வன் ஃபெர்ரி சாலை அருகே இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலூன் ஒரு வீட்டில் மோதியதாக ஆரம்பத்தில் நிலையில், குயின்ஸ்டவுன் மேயர் ஜிம் போல்ட் ரேடியோ கூறுகையில், இந்த பலூன் அவசரமாக தரையிறங்கவில்லை. அது தரையிறங்க வேண்டிய இடத்தில் இறங்கியது. ஆனால், பலூனை தரையிறங்கிய முறை தவறாக இருந்தது என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025