100-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்…!

100-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்.
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக-வின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025