#BREAKING : டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் தோல்வி..!

ஒலிம்பிக் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார். ஹாங்காங் வீரர் சியுவிடம் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025