#BREAKING : டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் தோல்வி..!ஒலிம்பிக் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார்.