இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை முதலிடம்.!

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை அப்டேட் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
டிவிட்டரில் ஆண்டுதோறும் “Hashtag Day” கொண்டாடப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கியதில் இருந்து, இது 14வது ஆண்டு விழா. ஆண்டுதோறும் முதல் பாதி, அதாவது ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிடுகிறது.
அந்த வகையில், இன்று இந்தாண்டு முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை அஜித்குமாரின் “வலிமை அப்டேட்” என்ற ஹேஷ்டேக் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் விஜயின் மாஸ்டர் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் சர்க்காரு வரி பாட்டா 4-வது இடத்தில் அஜித்குமார் ஆகிய ஹேஷ்டேக் உள்ளன. ‘தளபதி 65’ ஹேஷ்டேக் 5-ம் இடத்திலும் உள்ளது.
It’s #HashtagDay so you know what that means! Here’s the list of the most Tweeted hashtags in India in the first half of 2021 ???? pic.twitter.com/xuKApkk5cy
— Twitter India (@TwitterIndia) August 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025