சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு….! இங்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்…!

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பிறகே சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், தடுப்பூசி போடாதவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருவதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கின்றன. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025