சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு....! இங்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்...!கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலை சுற்றிப்பார்க்க நாளை முதல் அனுமதி – மாவட்ட ஆட்சியர்!கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நாளை முதல் அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.