ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! சம்பளம் ரூ.50,000…!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலை குறித்த விபரங்கள்
- நிறுவனம் – ஆயில் இந்தியா லிமிடெட்
- வேலை பெயர் – chemist
- காலிப்பணியிடம் – 3
- தேர்வு முறை – onlineinter view
- வயது வரம்பு – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 12.10.2021
- கல்வி தகுதி – M.Sc. (Chemistry)/ BE / B.Tech (Chemical Engineering) தேர்ச்சி
- சம்பளம் – ரூ.50,000/-
மேலும் விபரங்களுக்கு
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025