ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...! சம்பளம் ரூ.50,000...!ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.