செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கு திடீர் திருமணம் – வீடியோ பதிவு உள்ளே…!

இன்று செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கும் அவரது காதலன் ஆர்யனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி எனும் தொடரில் கதாநாயகியாக கடந்த சில வருடங்களாக நடித்து வரக்கூடியவர் தான் நடிகை ஷபானா. இவருக்கும் இவரது நடிப்பிற்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம்.
இவர் தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஷபானாவுக்கும், ஆர்யனுக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது.
இது தொடர்பான அறிவிப்புகள் முன்னமே எதுவும் வெளியிடப்படாவிட்டாலும் ஷபானா இன்று தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025