#corona: தமிழகத்தில் புதிதாக 718 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 751 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025