முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 5-ந் தேதி மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறுகிறது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் ” என்று .தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025