அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

சென்னையில் 22 கேரட் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,096-க்கும், கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,637-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையில்,நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,096-க்கும், கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,637-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து, ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025