ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்க கூடியது – கடம்பூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்க கூடியது. பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் ஆனதிலிருந்து இந்த கருத்தை சொல்லி வருகிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அது அரசியல்ரீதியாக பார்க்கப்படும். ஆனால் அதே கருத்தை நடைமுறை படுத்துகின்ற தேர்தல் ஆணையமே கூறியிருப்பது வரவேற்க கூடியது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025