அமைச்சருடனான பேச்சுவார்தையில் சுமூக முடிவு.! அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்.!

தமிழகம் முழுவதிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். ஊதிய உயர்வு, கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் நேற்று மாலை முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொடங்கினர்.
இந்த போராட்டமானது, நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து இன்று காலையிலும் தொடங்கியது. போராட்டம் ஊழியர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெற்று கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025