JEECUP 2023 தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிப்பு.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் JEECUP 2023 பதிவு தேதியை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச கூட்டு நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 15, 2023 வரை நீட்டித்துள்ளதாக அம்மாநில கூட்டு நுழைவுத் தேர்வு கவுன்சில் அறிவித்துள்ளது.
முன்னதாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 5ம் தேதி இருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், JEECUP-ன் அதிகாரப்பூர்வ தளமான jeecup.admissions.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் JEECUP-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025