வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.

storm

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.

வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 7-ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த கற்றாலுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வரும் 8-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.