MIvsGT: டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு.!!

ஐபிஎல் 2023-இன் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி
ரோஹித் ஷர்மா(C), இஷான் கிஷன்(WK), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, திலக் வர்மா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
குஜராத் டைட்டன்ஸ் அணி
விருத்திமான் சாஹா(C), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(WK), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
மேலும், இந்த ஐபிஎல் சீசனில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி, இன்று ஜெயித்தால் 18 புள்ளிகள் பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்வது உறுதியாகிவிடும். அதைபோல், மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025