அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.!

Anna University Semester Exam Result

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இளநிலை BE, B.Tech முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை http://coe1.annauniv.edu என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டை விட கூடுலதாக 16,810 பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்