சென்னையில் ரபரப்பு! ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி என்ற செங்கல்பட்டு செல்வதற்காக காத்திருந்தபோது, மர்மநபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
காயமடைந்த தமிழ்ச்செல்வி மருத்துவமனையில் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.