மாணவர்கள் கவனத்திற்கு..! இந்தப் படிப்புக்கு ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம்..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. www.tngasa.in, www.tngasa.org என்ற இணையத்தளத்தில் அவிண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.