அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. www.tngasa.in, www.tngasa.org என்ற இணையத்தளத்தில் அவிண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு..! இந்தப் படிப்புக்கு ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம்..!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
