தனுஷ் பெற்றோர்களை அவமானப்படுத்தினாரா ரஜினி.? உண்மையை போட்டுடைத்த பிரபலம்.!

rajinikanth dhanush

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முன்னதாக பெரிய இரு வீட்டாரின் இடையே ஒரு மனக்கசப்பு இருந்ததாக பிரபல சினிமா செய்தியாளர்  செய்யாறு பாலு அண்மைய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, நடிகர் தனுஷின் பெற்றோரை ரஜினிகாந்த் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே தனுஷ் பிரம்மாண்ட பங்களாவே கட்டியதாகவும், இது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறினார்.  நடிகர் தனுஷ் நீண்ட நாள் கனவான, தன் பெற்றோர் மற்றும் மகன்களுடன் வசிக்கும் வகையில் ஒரு வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்பது. அந்த கனவு இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேறியது.

புதுவீட்டில் தனுஷ் தனது தந்தை கஸ்துரி ராஜா, தாய் விஜய லட்சுமி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. கிட்டத்தட்ட இந்த வீட்டின் மொத்த விலை 150 கோடிகள் இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முன்னதாக, தனுஷின் பெற்றோர்கள் இருவரும் ரஜினி வீட்டிற்கு சென்றபோது மனக்கசப்புடன் நடந்து கொண்டதாவும், அவமானப்படுத்துவைத்து போல் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா? நடிகை மதுபாலா வேதனை!

இந்த தகவல் தனுஷுக்கு எப்படியோ தெரிய வர, இதனால் தான் போயஸ் கார்டனில் பங்களா போன்று அந்த தெருவே வாயை பிளக்கும் அளவுக்கு கட்ட முடிவு செய்தார் என்றும், இதனை பின்னர் மகளின் விவாகரத்தால் ரஜினிகாந்த் கலக்கமடைந்தார் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இந்த தகவலை செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

2021-ல், தனுஷும் அவரது முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யாவும் சென்னை போயஸ் கார்டனில் பெரிய இடம் ஒன்றை வாங்கி பங்களா போன்று வீடு ஒன்றை கட்டுவதற்கு பூஜை செய்தனர்.இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவும் கலந்து கொண்டனர்.

ஹிந்தியிலும் மாஸ் காட்டும் யோகி பாபு! ‘போட்’ படத்தின் வியாபாரம்!

இந்த நிலையில், 2022ல், இருவரும் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த வந்த அவர்கள் இருவரும் பிரிந்து செல்ல செல்வதாக அறிவித்தனர். வீடு கடும் வேலை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷின் புதிய பங்களா இந்தாண்டு தொடங்கத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த வீட்டில் நிறைய சவுகரியான வியஷயங்களை வைத்து கட்டியுள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies