நாடாளுமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாள்கள் சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. இங்கு தேர்தல் ஆணையர் தலைமையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். எந்த கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்கு சாவடி மையங்கள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025