நீட் தேர்வு ரிசல்ட்டை வெளியிட்டது தேர்வு ஆணையம் ..!

நீட் தேர்வு : கடந்த மே-5ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) தேர்வு நடைபெற்றது. அதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி இருந்தனர். தற்போது, இந்த தேர்வுக்கான முடிவுகளை ஆன்லனில் தேசிய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை exams.nta.ac.in/NEET, neet.ntaonline.in , ntaresults.nic.in , nta.ac.in ஆகிய இணையத்தளத்தில் தெரிந்து கொண்டு மதிப்பெண் அட்டயை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
NTA வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 9,96,393 ஆண் தேர்வர்கள், 13,31,321 பெண் தேர்வர்கள் மற்றும் 17 திருநங்கை தேர்வர்கள் தேர்வெழுதியுள்ளனர். மொத்த வருகை 96.94 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில், ஆண் தேர்வர்கள் 96.92 சதவீதம், பெண் தேர்வர்கள் 96.96 சதவீதம் மற்றும் திருநங்கை தேர்வர்கள் 94.44 சதவீதம் பங்கேற்றுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025