B.Ed பட்டம் பெற்ற ஆசிரியர்களே முந்துங்கள்..! விமானப்படை பள்ளியில் உங்களுக்கான வேலை !

Primary Trained Teacher

கோவை : தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 2 முதன்மை பயிற்சி பெற்ற ஆசிரியர் (Primary Trained Teachers)  பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அறிவிப்பின் படி இந்த வேளைக்கு சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்ற முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் காலியிடங்கள்
முதன்மை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 2

தேவையான தகுதி 

1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஹிந்தி கற்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
பி.எட் உடன் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree with B.Ed)

வயது வரம்பு 

  • இந்த வேளையில் வேளைக்கு சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு? 

  • இந்த வேளையில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்ப தரர்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கொடுக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

  • இந்த பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது கீழே நாங்கள் கொடுத்துள்ள விண்ணப்ப படிவம் குறித்த லிங்கை க்ளிக் செய்யவேண்டும்.
  • பிறகு அதில் இந்த வேளைக்கான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரம் அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவேண்டும்.
  • பிறகு 29 ஜூலை 2024 அன்று காலை 09.00 மணிக்கு AF பள்ளி கோயம்புத்தூரில் நேரில் கையில் நீங்கள் நிரப்பிய விண்ணப்ப படிவத்துடன் வரவேண்டும்.

குறிப்பு 

  • ஒப்பந்த அடிப்படையிலான இந்த முதன்மை பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பதவிக்கு வாக்-இன்-இன்டர்வியூ நடத்தப்படும்.
  • எழுத்துத் தேர்வு, கற்பித்தல் திறன் மற்றும் நேர்காணல் ஆகியவை ஆய்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தேர்வு ஒப்பந்தப் பதவிக்கானது மற்றும் நிர்வாக காரணங்களுக்காக எந்த நிலையிலும் ஆட்சேர்ப்பை ரத்து செய்வதற்கான அனைத்து உரிமைகளையும் AFAC பள்ளி அதிகாரம் கொண்டுள்ளது எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://www.airforceschoolcbe.com/
விண்ணப்பம் படிவம் க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies