ஜூலை 24-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்.!

டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புது வை மாநில அதி காரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025