மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,798-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,384-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில் உயர தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,125க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.25 அதிகரித்து ரூ.7,150 ஆக விற்பனையாகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.57,200 ஆக விற்கப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையிலேயே இன்றும் விற்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025