Live : விஜயின் பரந்தூர் பயணம் முதல். அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் வரை.
தவெக தலைவர் விஜயின் பரந்தூர் பயணம் முதல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்ப் வரை பல்வேறு செய்திகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணி முதல் 1 மணிக்குள் ஏகனாபுரம் தனியார் மண்டபத்தில் மக்களை விஜய் சந்திக்க உள்ளார் என தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்ற நிலையில், 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். இதனையடுத்து, அவருடைய தொண்டர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025