டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் ஒரு அளவுக்கு சுமாரான வரவேற்பை தான் பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.
படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்” (DD Next Level) திரைப்படம், சந்தானத்தின் தில்லுக்கு துட்டு உரிமையின் நான்காவது பாகமாக, காமெடி மற்றும் ஹாரர் கலந்த ஒரு முயற்சி. ஒரு பட விமர்சகராக சந்தானம்,ஒரு பேய்ப் படத்திற்குள் சிக்கிக் கொள்ளும் கதைக்களம் புதுமையாக இருக்கிறது. செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் நடிப்பு சுவாரஸ்யம் சேர்க்கிறது. ஆனால், காமெடி எல்லா இடங்களிலும் எடுபடவில்லை, திரைக்கதை இழுவையாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளது” என கூறியுள்ளார்.
முந்தைய பாகமான DD Returns-ஐ விட இது சற்று பின்தங்கியுள்ளது. மொத்தத்தில், சந்தானம் ரசிகர்களுக்கு ஒரு ஓரளவு நேரத்தை கழிக்க வைக்கும் படம். #DDNextLevel #Santhanam #GVM
— Cinema 24/7 🎬 (@Cinema24seven) May 16, 2025
படத்தை பார்த்த மற்றொருவர் ” ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற தனது முடிவை சந்தானம் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனென்றால், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் மிகவும் சுமாராக இருக்கிறது. ராஜேந்தரைத் தவிர வேறு எதுவும் சரியாக வேலை செய்யவில்லை. முழு ஏமாற்றம். மட்டும் தான் படம் பார்த்து கிடைத்தது” என கூறியுள்ளார்.
#DDNextLevel
It’s high time for @iamsanthanam to reconsider his decision to act only as a Hero. His only hit venture DD is now unbearable to watch. From the start to end nothing worked well except Motta Rajendar. Total disappointment.— Purusho (@dexers726) May 16, 2025
படத்தை பார்த்த மற்றொருவர் “படத்தின் முதல் பாதி இப்போது தான் முடிந்தது மிகவும் நன்றாக இருந்தது. இதுவரை நல்ல செயலாக்கத்துடன், சில இடங்களில் நகைச்சுவை நன்றாக இருந்தது,கௌதம் மேனன் மொட்ட ராஜேந்திரனுடன் ஆங்கிலத்தில் பேசும் காட்சிகள் நன்றாக இருந்தது மிகவும் சிரிக்க வைத்தது” என கூறியுள்ளார்.
#DDNextLevel first half done at @vidyaRGB, interesting online with decent execution so far, comedy worked at few places well,uyirin uyire sequence and Gowtham speaking in english with motta rajendren is blast in theatres 😂😂👌👌 waiting for the second half 🤞🤞 @iamsanthanam pic.twitter.com/vqPJWpDnDJ
— f meeran (@Fmeeran15) May 16, 2025
#DDNextLevel #DevilsDoubleNextLevel
[#ABRatings – 3/5]– A passable entertainer which follows the template format like other parts🤝
– Nice plot where Santhanam appears as an reviewer & it’s effect👌
– Comedy works Partially throughout the film. Could have worked more on those… pic.twitter.com/MBN6QjgYIN— AmuthaBharathi (@CinemaWithAB) May 16, 2025
#DevilsDoubleNextLevel#DevilsDoubleNextLevelReview#DDNextLevel
சமீபத்தில் வந்த #Santhanam காட்டு மொக்க படம்
முதல் பாதி , இரண்டாம் பாதி ரெண்டுமே🥱🥱
முடிஞ்சா சிரிங்கனு மாதிரி தான் எல்லாம் 2 ,3 காட்சியா தவிர
Dagalty , kick , gulugulu மாதிரி இன்னொரு குப்ப படம் .OTT ல கூட கஷ்டம்— K CU (@kcu112023) May 16, 2025
#DDNextLevel Bad & Flop reviews.
— Alrightnow (@Alrightnowfine) May 16, 2025
DD Returns la Iruntha Second Half Fun Missing da…
But Frds Kooda Pona Fun panrathuku sila scenes Irku..#DDNextLevel
— வில்லன்💥 (@villaintwts) May 16, 2025
Excellent opening 🔥#gvm – what doing bro ? 😂
Motta Rajendran – mokka but it will work for children’s 😄
Director – Ishtam pola Padam eduka sonna.. ishtathuku eduthu irukar 😂🙏🏻#DevilsDoubleNextLevel – Padathukulla oru padam 😀
Could have been better… pic.twitter.com/8fRhIszQxi
— RamOnX (@RamXinema) May 16, 2025
Comedy workout aagala
Santa பேசுற slang artificial ah irukku#DDNextLevel— saidaijagan (@saidaijagan) May 16, 2025
#DevilsDoubleNextLevel #Santhanam 🤝 #MottaRajandren Combo la 2 scenes supera Irukum 👍
‣1st Half la Thai Language ( Subtitle portion)
‣2nd Half la Rat scene#DDNextLevel pic.twitter.com/k2GuIRTxIp— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) May 16, 2025
#Maaman & #DDNextLevel
Very Much Disappointed 😭😭😭😭😭😭😭😭😭😭😭
முடிச்சிவிட்டீங்க போங்கடா 👎👎👎👎👎👎— KARTHIK 😍😍😍 (@karthick77keyan) May 16, 2025
#DDNextLevel
Unexpected lots of Comedy Moments🤣#santhanam as Kissa47🔥
Mottai rajendhran combo asusual ultimate..
Movies & songs Reference worcked well compare to first half second half felt slow and repeated
Overall its a theater Worth..
Comedy💥
Glamour 🤝😍
Slasher👀
3.5/5🎬 pic.twitter.com/Fhq6jwfg7O— 𝚈𝙰𝙺𝚄𝚉𝙰🈲 (@MaaveeranSt7146) May 16, 2025
@iamsanthanam DD Next level success in thertre santhanam & arya sir
— Jamesk Jamesk (@JameskJame215) May 16, 2025
#DevilsDoubleNextLevel – வழக்கம் போல சந்தானம் தனக்கே உரித்தான உடல் மொழி, டைமிங் காமெடி கவுண்டர்கள் மூலம் தியேட்டர்களில் ஆனால் பறக்கின்றது. அதிலும் மொட்டை ராஜேந்திரனுடன் இவர் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பின் உச்சம், கேரண்டி என்றே சொல்லலாம் !#DDNextLevel | @iamsanthanam | pic.twitter.com/SN6JC1SGzF
— Cine Time (@CineTimee) May 16, 2025
#DevilsDoubleNextLevel Below Average ! Nothing workout 🫥 #Santhanam need to do co-star in movies not as Hero ! Comedy enru savadichidange 🤥#DevilsDoubleNextLevelFromMay16 #DevilsDoubleNextLevelFDFS #DevilsDoubleNextLevelReview
— Jeya AK 2k20 (@JeyaForeverMadu) May 16, 2025
#DevilsDoubleNextLevel – A hot and cold horror comedy that has few funny stretches. The plot about a film reviewer going into the movie is crazy and all the portions involving this concept work well. However, the comedy and the horror elements in the film are lesser compared to… pic.twitter.com/gXc7K29NVf
— Siddarth Srinivas (@sidhuwrites) May 16, 2025
#DDNextLevel – Below average.
Not a single good scene in the Film🚶🏻♂️
— CinemaVillan(க் கட்சி) (@VillanCinema) May 16, 2025