டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.