இறந்தவர்களை கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றது. கடந்த 2016-ம் ஆண்டு, நவ-8ம் தேதி இந்தியாவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கருப்பு பணம் குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து சிவசேனா பணமதிப்பிழப்பு இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து கூறுகையில், ‘பலரின் இராப்புக்கு காரணமாக இருந்த பணாமதிப்பிலாப்பு நடவடிக்கையை கொண்டாடுவது, இறந்தவர்களின் கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை […]
இம்ரான்கான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக உள்ளார் மரியம் நவாஸ். இவர் வருகின்ற ஞாயிறன்று கில்ஜித் பலுதிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 7நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக குப்பிஸ் என்ற பகுதியில், பிரச்சார கூட்டத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் அது கடந்த 2018-ம் ஆண்டிலேயே பரவி […]
கொரோனாவால் வேலையிழந்த விமானியின் நூடில்ஸ் கடை. கடந்த 8 மாத காலமாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்புநிலை திரும்பி வந்தாலும், இந்த ஊரடங்கால், வேலையிழந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் உள்ளது. ஆனால், வேலையிழந்த பலர் மற்ற வேலைகளை தேடி செல்கின்றனர். அந்த வகையில், மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்று தொடங்கி உள்ளார். மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த […]
இளம் சமுதாயத்தை குறிவைத்து வலைவிரிக்கும் ஆன்லைன் வட்டி தொழில். கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலையில், எங்கு கடன் கொடுத்தாலும் அதன் பின்விளைவுகளை அறியாமல், கடன் வாங்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. அந்த வகையில், ஆன்லைன் மூலம் கடன் வாங்கும் செயலிகள் வலையில், இன்றைய இளம் தலைமுறையினர் பலர் சிக்கி தவிக்கின்ற்னர். இந்த செல்போன் செயலி மூலம் வழங்கும் கடனானது, 7 நாட்களில் திருப்பி கொடுக்க […]
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபித்த ஃபைசர் நிறுவனத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை. ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இந்த நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தானது, 6 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை மேற்கொண்ட ஒருவருக்கு கூட பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஃபைசர் நிறுவனமானது, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் […]
கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்பாறைகள். பொதுவாக கோடைகாலத்தில் கிரீன்லாந்து நாட்டில், 50 சதவீத பனிப்பாறைகள் உருகுவது வழக்கம். ஆனால் குளிர்காலத்தில் மீண்டும் இந்த பாறைகள் உருவாகிவிடும். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில வாரங்களாக, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், பனி உருகுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கிரீன்லாந்தில், 24 மணி நேரத்தில், 1,100 கோடி டன் பனிப்பாறைகள் உருகி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா, […]
விருதுநகரில் 15 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி. தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வாசித்தார். இந்நிலையில், தற்போது விருதுநகரில், ரூ.11.36 கோடி மதிப்பில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பல்வேறு துறைகளின் சார்பில் […]
எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு முழுகாரணமும் ஸ்டாலின் தான். ஸ்டாலின் தொழில்துறை மந்திரியாக இருந்த போது, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியுள்ளார். அதற்கு 1,500 கோடி செலவிடப்படும் என்றும் […]
தூத்துக்குடியில் ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒவ்வொரு மாவட்டந்தோறும் சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு, ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடக்கி வைத்துள்ளார். இன்று காலை 8:45 மணியளவில் தூத்துக்குடி வந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, ரூ.16 […]
பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. பீகாரில் சட்டபேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ்குமாருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக சார்பில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரின் இளம் […]
இந்த உலகம் சோர்ந்து போனாலும், கொரோனா வைரஸ் சோர்ந்து விடாது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 51,810,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,279,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 36,395,976 […]
இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய் வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி துப்பலாகி சூடு சம்பவம் குறித்து கனிமொழி அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது […]
இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இதுகுறித்து உத்தரவிடுவாரா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய் வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர், எங்கள் கவ்வி தகுதிக்கேற்ற அரசு பணி வழங்குங்கள் என்று தொடர்ந்து […]
முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வாய்த்த மனைவி. மத்திய பிரதேசத்தில், திருமணமாகி 3 வருடம் கழித்து, தனது கணவரை விவாகரத்து செய்த மனைவி, கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில், போபாலில் ஒரு திருமணமான ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு, திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் அப்பெண். தனது கணவரை, அவரின் காதலியுடனும் சேர்த்து வைப்பதற்காகவே அப்பெண் விவாகரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் […]
திருமணத்திற்கு முன் போட்டோஷூட் நடத்திய தம்பதிகள். காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம். பெங்களூரு, மைசூர் கட்டமரனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (28) – சசிகலா (20). இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நிச்சயம் நடைபெற்றது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது, படகு கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது. மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே, இதயநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் துரைக்கண்ணுவின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். […]
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, சத்திராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் – இந்திரா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னம நாயக்கன்பட்டியில், தென்னைமட்டை நார் கம்பெனி நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இந்திரா வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார். […]
ஜோ பைடனின் வெற்றிக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? கடந்த 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று பைடன் வெற்றி பெற்ற நிலையில், ட்ரம்ப் தோல்வியை தழுவினார். தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், பைடனின் வெற்றிக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், சீனா, […]
தூத்துக்குடி வருகை தந்த முதல்வருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், தூத்துக்குடியிலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, முதல்வர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த […]