விருதுநகரில் 15 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி!

விருதுநகரில் 15 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி.
தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வாசித்தார்.
இந்நிலையில், தற்போது விருதுநகரில், ரூ.11.36 கோடி மதிப்பில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற ரூ.28.74 கோடி மதிப்பிலான 30 பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், விருதுநகரில் ரூ.45.36 கோடி மதிப்பில் 8,466 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025