கழிப்பறை நீரில் செய்யப்பட்ட பானிபூரி. கடையை அடித்து நொறுக்கிய வாடிக்கையாளர்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அந்த உணவுகளின் தூய்மை குறித்து நாம் ஆராய்வதில்லை. அந்த வகையில் மும்பையில், கோல்ஹாப்பூரில், ரன்கலா ஏரிக்கு அருகில், ‘மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா’ என்ற கடை உள்ளது. இந்த கடை மிகவும் பிரபலமான கடை. இந்த கடையில் விற்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால், பலரும் விரும்பி […]
செயற்கை கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை செய்திருப்பது பாராட்டத்தக்கது. பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.02 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணாமாக, 10 நிமிடம் தாமதமாக ஏவப்பட்டது. இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் இந்த ராஃக்கெட்டில் உள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ஏவுகலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் […]
நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள, இடும்பன் நகரை சேர்ந்த அழகம்மாள் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,இவர் வளர்த்த ஆடு ஒன்று, இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த இரண்டு குட்டிகளில், ஒரு ஆட்டுக்குட்டிக்கு, நெற்றியில் கண்கள் இருந்துள்ளது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்தார் அழகம்மாள். இதனை தொடர்ந்து இந்த அதிசய ஆட்டுக்குட்டியை காண அப்பகுதி மக்கள் கூடினர் இந்த ஆட்டுக்குட்டியை பார்க்க வந்த […]
வெற்றியை நெருங்கி வரும் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் பதிவிட்ட முக்கியமான பதிவு. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயக கட்சி தலைவர், ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் […]
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக பொதுச்செயலாளர். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6 முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு பல அரசியல் கட்சி பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் இருவரும் வேல் யாத்திரை நடத்த தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு […]
மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மேற்குவங்கம் வந்தடைந்தார். கோல்கட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா, திரிணாமுல் ஆட்சி முடிந்து, பாஜக ஆட்சிக்கு வரும் என்றும், 200-க்கும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியில் அமர்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் […]
நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கேரள முதல்வர். பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பலர் சமூகவலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துக்கள்.அவருடைய பிறந்தநாள் மற்றும் […]
கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளையடுத்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து. பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல. சில தீபங்களை ஏற்றுவது. […]
அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது. அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனையடுத்து, ட்ரம்ப் அவர்கள், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தனது […]
பிரேசிலில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நபர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரேசிலை சேர்ந்த டியாகோ ரபேலோ மற்றும் விட்டர் பியூனோ இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின் 2020, செப்டம்பர் மாதம் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஜூலை மாதம் பிரிந்தனர். இதனையடுத்து, மணமகனின் குடும்பத்தினர், இருவரும் பிரிந்ததால், திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் […]
நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின். திரையுலகின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவிக்க காலையிலேயே அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களிலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், […]
ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களின் கைகூப்பி ஏற்றுக் கொண்ட கமலஹாசன். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவரது வீட்டின் முன்பாக காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து, கமலஹாசன் திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை, கமல்ஹாசன் கைகூப்பி ஏற்றுக் […]
அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவதாக ஜோ பைடன் பேட்டி. அமெரிக்காவில் அதிபர் தேர்தல், கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து, வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ட்ரம்ப் அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில், உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற […]
கமலஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் . நேற்று எழும்பூரில் செயல்படும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், நடிகர்கள் சரத்குமார் மற்றும் கமலஹாசன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் வீட்டிற்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனையடுத்து, இந்த மிரட்டல் வதந்தி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் […]
நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண். பொதுவாக பெண்கள் தங்களது கூந்தலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதுண்டு. கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்களும் உள்ளார். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும், நிலன்ஷி படேல் (18) என்ற இளம்பெண், கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, த நைட் ஆப் ரெகார்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு, 5 அடி 7 அங்குலம் (170.5செமீ) நீளத்திற்கு முடி […]
கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் கலவரம் செய்பவர்கள், அயோக்கியர்கள். தமிழகத்தில் பாஜக சார்பில், நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இன்று வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஈடுபட்ட, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் போலீசார் கைது செய்தனர். […]
உலகநாயகன் கமலஹாசனின் 66-வது பிறந்தநாள். திரையுலகில் உலக நாயகனாகவும், அரசியல் வாட்டாரத்தில் மக்களின் தலைவனாகவும் வலம் வருபவர் கமலஹாசன். இவர் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது இந்த பதிவில், இவரது வாழ்க்கை பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம். உலகநாயகன் கமலஹாசன், 1954-ம் ஆண்டு, நவ.7ம் நாள் சீனிவாசன்-ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு சகோதரர்களும், நளினி என்ற ஒரு சகோதரியும் உள்ளனர். திரையுலகில் கமல் இன்று திரையுலகின் நாயகனாக […]
தமிழகத்தில் தரையிறங்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும். தமிழக விமான நிலையங்களில் தரையிறங்கும், விமானங்கள் குறித்த அறிவிப்பு தமிழில் வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியான பின்பு தான், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் நான் வென்று விடுவேன். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது. இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் நான் வென்று விடுவேன். சட்டவிரோதமாக வாக்குகள் எண்ணப்பட்டால், எங்களிடம் இருந்து, தேர்தல் […]
தடையை மீறி வேல் யாத்திரையை நடத்திய எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த போலீசார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை, பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற இருந்த நிலையில், தமிழக அரசு நேற்று இந்த யாத்திரையை நடத்த அனுமதி மறுத்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை தடையை மீறி, தமிழக […]