அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,640-க்கும், ஒரு கிராம் ரூ.7,705-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000 வரை உயர்ந்த நிலையில் இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 குறைந்திருக்கிறது. நேற்று ரூ.58,400க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,600க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனைஆகிறது.
அதே நேரம், கடந்த 7-வது நாளாக வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101ஆக விற்பனையாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025