gold [Image Source : Getty Images ]
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி, நேற்று ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை ரூ.46,800 ஆக இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் (02.12.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 47,320-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகிறது. அதேபோல். ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.83.50க்கும், கிலோ வெள்ளி ரூ.83,500க்கும் விற்பனையாகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு!
சென்னையில் நேற்று (01.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,850க்கும் விற்பனையானது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.82.50க்கும், 1 கிலோ ரூ.82,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…